Author Topic: உன் விருப்பம்படி வாழ்ந்துவிட்டு ஞாயிற்றுகிழமை மட்டும் சபைக்கு வந்து கணிக்கை ...  (Read 1914 times)

Online MysteRy

உன் விருப்பம்படி வாழ்ந்துவிட்டு ஞாயிற்றுகிழமை மட்டும் சபைக்கு வந்து கணிக்கை செலுத்திவிட்டு போ நீ விசுவாசித்தால் மட்டும் போதும் பரலோகம் சென்றிடலாம் என்று இயேசு போதித்தாரா?