Author Topic: காதல்  (Read 2319 times)

Offline Global Angel

காதல்
« on: July 26, 2011, 02:55:30 PM »

காதல்



காதல் என்பதே
வேடிக்கையோ?

தோல்வி என்பதே
வாடிக்கையோ?

அமைதி என்பதே
கோரிக்கையோ?

அழுகை என்பதே
காணிக்கையோ?