Author Topic: என்னவளைப் பிரிந்து  (Read 1712 times)

Offline Evil

என்னவளைப் பிரிந்து
« on: December 23, 2018, 12:45:46 PM »
மனம் வாடித் தவிக்கிறேன்
என்னவளைப் பிரிந்து
என் அன்பே!!

கண்ணீர் விட்டு கதற முடியாமல்
உன் நினைவுகளை மட்டும்
நெஞ்சில் சுமந்து திரிகிறேன்
என் அன்பே!!

நித்தம் உன்னிடம் பேசத் துடித்தும்
மௌனமாய என் மனதுள்ளே
அழுகிறேன்
என் அன்பே!!

பேச துடிக்கும் இதயம் கூட
வார்த்தைகளின்றி வாடி விடும்
ரோஜா மலராகியிருக்கிறது
என் அன்பே!!

யாரரிவார் என் மனதின் சோகத்தை ?
உன் ஒற்றை பார்வை
என் சோகம் தீர்க்கும்
என்பதை நீ அறிவாயா?
என் அன்பே!!

என் மனதை உன்னிடம்
கொடுத்து
உன் மனதை எனக்கே எனக்கென
நீ தருவாய் என ஆசைப்பட்டேன்
என் அன்பே!!

மனம் என்ன பண்டமாற்று பொருளென
நான் நினைத்தேன்
என எண்ணினாயோ
என் அன்பே!!


வண்ணத்து பூச்சியாக வண்ணமாக இருந்த
என் வாழ்வில் வண்ணங்களை இழந்து தவிக்கிறேன்
உன்னால் என் அன்பே !!!

« Last Edit: December 23, 2018, 01:03:58 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline DoRa

Re: என்னவளைப் பிரிந்து
« Reply #1 on: December 24, 2018, 03:58:08 AM »
nice kavithai devil ...  ungaluku ena oru ennaval vaaruval ungala matum nesikka appo unga vaalkai  colourful aagum  vanathipoochi pola  paarathutu irupinga:D namaa life la oruthanga  namala vidu poranga enral athai vitta better  aana oru life namaku kidaikum nu  nenachutu happy a irukanga ;D ..;D

Offline Evil

Re: என்னவளைப் பிரிந்து
« Reply #2 on: January 21, 2019, 08:41:59 PM »
உன்னை  காண்பது கடினம் !!!

நம் வாழ்வது  கடினம் !!!

நம் வாழ்விலே என் இந்த சோகம் எதற்ககா இந்த வருத்தம் !!!

நீ என்னை வெறுத்தது போல் நடித்து என் வாழ்க்கைநலம் பெற எண்ணி !!!

என்னை தனிமை படுத்திவிட்டு உன் நெஞ்சத்தில் சோகத்தை  புகுத்திவிட்டு !!!
 
கண்ணரீரில்  என்னை கலங்க விட்டு கற்பனையில் என்னை மிதக்கவிட்டு !!!

மதுவிற்கு  அடிமையாகிக்கிவிட்டு !!!

என் சோகத்தை கவிதையாய் எடுத்துசொல்லவிட்டு !!!

எங்கே போனையோ  என் தேன் சிட்டு என்றும் அன்புடன் உன் பூச்செண்டு !!!

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Guest 2k

Re: என்னவளைப் பிரிந்து
« Reply #3 on: January 22, 2019, 12:19:52 AM »
பூச்செண்டுகளை தேன்சிட்டுகள் என்றும் மறப்பதில்லை நண்பா.. சோ, கவலை வேண்டாம் :)

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 539
  • Total likes: 1063
  • Total likes: 1063
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: என்னவளைப் பிரிந்து
« Reply #4 on: January 29, 2019, 11:57:08 AM »
என்றும் மதுவிற்கும்  மாதிற்கும்  அடிமையாக
 கூடாது

Nice one evil

Offline Evil

Re: என்னவளைப் பிரிந்து
« Reply #5 on: February 02, 2019, 11:53:51 PM »
என்றோ ஒரு நாள் பிரிவோம்  என்று யாரும் எதிர் பார்த்தது இல்லை  நாம் கைகோர்த்து நடந்த காலங்கள் நமக்கு உணர்த்தியது

காதல் தோற்காது காதலர்கள் தான் மறந்துவிடு என்று மறக்க மனம் இன்றி விலகி விடுவார்கள் என்று  கூறியது காலம்

 காதலில் இறப்பை விட மிக பெரிய இழப்பு பிரிவு தான் என்று உணரவைத்தது உன் அன்பு 

கண்ணை கருணை இல்லாமல் பிடிங்கி விட்டு நடுக்காட்டில்  குருடனாக்கி விட்டு என் இதயத்தை குப்பையில் எரியும் பொருளாக எரிந்து விட்டு  எங்கோ போனாயோ என் தேன் சிட்டு 
« Last Edit: February 09, 2019, 08:37:16 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline MiMiTha

Re: என்னவளைப் பிரிந்து
« Reply #6 on: February 09, 2019, 06:37:27 AM »
evilu hahaha!!  8) kavida kavida