Author Topic: இருளின் நன்மைகள்  (Read 602 times)

Offline Jawa

இருளின் நன்மைகள்
« on: March 28, 2012, 02:58:21 PM »
இருண்டு விட்ட இந்த பொழுது
நூறு அனுபவங்களை தந்து விட்டது
விழித்து கொண்ட குழந்தைக்கு
பயத்தையும்
பிரிவால் வாடும் காதலுனுக்கு
கவியையும்
தொடர் பார்த்து வெறுத்த பெண்களுக்கு
உரையாடலையும்
இதமான தென்றலை அனுபவிக்க
நேரத்தையும்
சிறுவர்க்கு விளையாட
கண்ணாம்பூச்சி ஆட்டத்தையும்
விண்மீன் விடுகதை போட
வெண்ணிலா விடை சொல்ல
விழித்து பார்க்க பார்க்க
விந்தையாய்
மின் விளக்குகள் திருடிய இருளை
மீட்டு தந்த மின் வெட்டுக்கு நன்றி ........

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: இருளின் நன்மைகள்
« Reply #1 on: March 30, 2012, 06:38:51 AM »
Minnvettirkkuu Nandriyaaaa ?????
Oru Veylai , Vari  Padhiththavar 
Veytru Maanilathavaro ????? Illai
Veli Naaatavaro ???? Illai endraal
Visheysha Varam Vaangi Vandha
CHENNAI yai ANNAI Boimiyaai
Kondavardhaano ????

Nalla Varigall Jaawaa !
"Thodar Paarththu Veruththa Pengal "
indha variyai thavirthirundhaal Muranpaattai
muzhudhaai Thavirtthirukkalaaam !





Offline Jawa

Re: இருளின் நன்மைகள்
« Reply #2 on: March 30, 2012, 06:50:24 PM »
Hi ajith ithu nama makkal naaladaivil ilandhu varum inbangalai patri matume koori iruken.... Nama makkal ithai elam miss panuraanga but ipo thaan athelaam konjama kidaitha feeling current porathaala....

Athaan minthadaiku nandri....
« Last Edit: March 30, 2012, 07:25:40 PM by Jawa »

Offline RemO

Re: இருளின் நன்மைகள்
« Reply #3 on: March 31, 2012, 12:59:54 AM »
kosu kadiya vitutiye machi:D

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: இருளின் நன்மைகள்
« Reply #4 on: March 31, 2012, 03:15:03 AM »
AvaSara Sigichchai Pirivu La AvasAram Avasaramaa Kondu Vandhu Anumadhiikka patta Podhum Azhagaa Oru vari la ( H) Aikkoooo Kavidhai solla Unnaaal Mattumey Mudiyum Remo ! VAAZHTHUKKALLL !