Author Topic: விசித்திரம்.....  (Read 643 times)

Offline Guest

விசித்திரம்.....
« on: December 20, 2018, 08:33:51 PM »
உறவுகளின் நட்புகளின்
துயரழிக்கும் பெருவாழ்வொன்றை வாழ்ந்திடுவதாய்
தீர்மானித்துப் புறப்படும்
ஒருவனை
நீங்காப் பெருந்துயராய்
மாற்றிடக்கூடும் விசித்திரமே
வாழ்க்கை..
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: விசித்திரம்.....
« Reply #1 on: December 20, 2018, 09:32:11 PM »
அற்புதம் நண்பா
« Last Edit: December 20, 2018, 09:33:48 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Guest

Re: விசித்திரம்.....
« Reply #2 on: December 20, 2018, 11:37:08 PM »
ம்ம்ம்  வாழ்தல் அற்புதமே.....
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ