Author Topic: மனிதம் !  (Read 725 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3742
  • Total likes: 3742
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
மனிதம் !
« on: December 17, 2018, 01:07:10 PM »
விசித்திரமாய் தான் இருக்கிறது
ஐந்தறிவிற்கு உள்ள அன்பு
சில நேரம் ஆறறிவிற்கு
இல்லாததை காண்கையில்



« Last Edit: January 22, 2019, 12:18:16 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Guest 2k

Re: மனிதம் !
« Reply #1 on: December 17, 2018, 05:07:58 PM »
ஜோக்கர்னா ஓவியம் உயிராகிறதுல போட வேண்டிய கவிதை :) ஆனா போட மாட்டீங்க, அதானே ;)

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline SweeTie

Re: மனிதம் !
« Reply #2 on: December 17, 2018, 05:49:22 PM »
ஜோக்கர்   ஓவியம் உயிராகிறது   நிழல் படத்துக்கு  கவிதை  எழுதிவிட்டு
இங்கே போட்டுவிட்டீர்களா ?  அல்லது வேண்டுமென்றே  இங்கே போட்டுவிட்டீர்களா?   அங்கே போட்டால்  நன்றாக இருக்கும் அல்லவா?

Offline Guest 2k

Re: மனிதம் !
« Reply #3 on: December 17, 2018, 07:05:50 PM »
Jo சிஸ் ஜோக்கர்னா எப்பவும் இப்படி தான் அழகழகா கவிதை எழுதிட்டு அவரே மறைச்சு வச்சிக்கிறாரு.

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3742
  • Total likes: 3742
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: மனிதம் !
« Reply #4 on: December 17, 2018, 09:06:26 PM »
தங்களை போன்ற
ஜாம்பவான்களின்
எழுத்துக்கள் இருக்குமிடத்திலிருந்து
நாணித்து தள்ளி நிற்கிறது
என் கிறுக்கல்கள்
அவ்வளவே !

ஏகலைவன் போல
தள்ளி நின்று கற்க
முயல்குறேன்

உங்களின் கருத்துக்கள் என்னை
உறசாகப்படுத்துகின்றன

நன்றி


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "