Author Topic: எது நாகரீகம்?  (Read 2468 times)

Offline Yousuf

எது நாகரீகம்?
« on: July 26, 2011, 11:03:43 AM »
குறை ஆடையை
அணியச் சொல்லி
"கற்பை" மட்டும்
கழட்டி வைக்கச் சொல்கின்றனர்!

விளைவு!...

கிழிக்கப்பட்ட ஆடைகளுக்குள்
கற்புத் துகள்களைத் தேடி
காவல் நிலையங்களில்
பெண் வரிசைகள்!...

உடலை மறைப்பது
உரிமை மீறல் என்றால்
உடையைக் குறைப்பதற்கு
என்ன பெயராம்?

Offline Global Angel

Re: எது நாகரீகம்?
« Reply #1 on: July 26, 2011, 02:33:24 PM »

உடலை மறைப்பது
உரிமை மீறல் என்றால்
உடையைக் குறைப்பதற்கு
என்ன பெயராம்?


thuvaika powder illapaa... vaanki kodunkoo.....plz




keke nice kavithai jujup ;)