வணக்கம் RJ, 
இன்று நான் கேட்க  விரும்பும் பாடல்  இடம்பெற்ற  திரைபடம்  1996 வெளிவந்த 
 " இந்தியன்" . திரை உலகத்தையே  திரும்பி  பார்க்க  வைத்த திரைப்படம் .
 இயக்குனர்  சங்கரின்  மற்றுமொரு  மைல்கல்   ஆன இப்படத்தில் ,
கமலஹாசன், மனிஷா  கொய்ராலே, ஊர்மிளா  மடோன்கர் , சுகன்யா  மற்றும் பலர்  நடித்துள்ளனர் .
A.R.  ரஹ்மானின்  இசையில்  பாடல்கள்  எல்லா  விதமான  ரசிகர்களையும்  ரசிக்கும்  வகையில்  அமைந்து  இருக்கும்.
1. Akadanu Naanga - Swarnalatha
2. Maya Machindra -
S. P. Balasubrahmanyam, Swarnalatha
3. Pachai Kiligal -
A. R. Rahman
4.Telephone Manipol -
Hariharan, Harini
5. Kappaleri Poyaachu -
S. P. Balasubrahmanyam, P. Susheela
ஒவ்வொரு  பாடலும்  தனித்தன்மை  கொண்ட இத்திரை  படத்தில்  நான் கேட்க விரும்பும் பாடல் ....
A.R. ரஹ்மானின் உயிர்புடைய குரலில்  வெளிவந்த 
   "  பச்சை  கிளிகள்  தோளோடு  ....
பாட்டு  குயிலோ  மடியோடு ....
என்னும்  பாடல் .
எனக்கு பிடித்த வரிகள் ,
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட 
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு 
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட 
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
 (மற்றும் )
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என் 
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம் 
சொந்தம் ஓராணாந்தம் பந்தம் பேராணாந்தம் 
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம் ..
நன்றி .
