Author Topic: அதிசய பூவின் பிறந்த நாள் ...!  (Read 948 times)

Offline சாக்ரடீஸ்




அதிசய பூவின் பிறந்த நாள் ...!

நான் என்றும்
ஒரு அதிசயமாய் பார்க்கும்
மலர் மலர்ந்த நாள் இன்று....

அதிசய பூவே !
நாம் பேசியது எல்லாம்
எனக்குள் என்றும்
அழியாத  ஒரு  வசந்த   காலம்....

அதிசய பூவே !
இந்த உலகத்தில்
ஏதோ ஒரு சிறு இடத்தில்
என் நினைவு
உன்னை சுற்றி இருக்கும்
உன் நலம் விரும்பியாய்…

அதிசய பூவே !
உடைந்து போன உன்னை  நான் அறிவேன்
சிதறி போன உன் இதயத்தை நான் அறிவேன்
வறண்டு உன் வாழ்க்கையை நான் அறிவேன் 
தோற்றுப்போன உன் நேசத்தை நான் அறிவேன்
ஊமையான உன் இதழ்களை நான் அறிவேன்
இருள் சூழ்ந்த உன் விழிகளை நான் அறிவேன்

போதும்
உன் ரணங்கள் போதும்
உன் துன்பங்கள் போதும்
உன் வலிகள் போதும்
உன் தவிப்புகள் போதும்
உன் கண்ணீர் போதும்
உன் தியாகங்கள் போதும்

இந்த பிறந்த நாள்
உனக்கு  ஒரு மறு பிறவியாய் இருக்க
தொழுகிறேன்....
இனியாவது உன் வாழ்க்கையில்
வசந்தங்கள் மட்டும் வீசட்டும்....
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மைகோ!!!
                                                                 -சொக்கிமா 

« Last Edit: November 30, 2018, 12:44:42 AM by சாக்ரடீஸ் »

Offline DoRa

Re: அதிசய பூவின் பிறந்த நாள் ...!
« Reply #1 on: November 30, 2018, 12:50:31 AM »


Iniya Pirantha Nall Vazhalthukal Mico

MiCoo

Neenga ippo irukura pola eppaiyum  Sirichutu happy Irukka Venum
friend unga aasai ellam kadavul koda irudhu nadathi vaikka venum nu andha kadavul kitta ketukuren friend kavalai pattamaa happy happy a irukka epaiyume

« Last Edit: November 30, 2018, 01:10:36 AM by DoRa »

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: அதிசய பூவின் பிறந்த நாள் ...!
« Reply #2 on: November 30, 2018, 11:50:16 AM »
Happy Birthday Micoo Sis.. Stay Blessed and Keep Smiling!!!

Offline Guest 2k

Re: அதிசய பூவின் பிறந்த நாள் ...!
« Reply #3 on: November 30, 2018, 12:00:45 PM »
Sockyy Frnd உங்க பெஸ்டீக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவங்க என்னைக்குமே மகிழ்ச்சியா, நல்ல ஆரோக்கியத்தோடும், வளத்தோடும் இருக்கனும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline சாக்ரடீஸ்

Re: அதிசய பூவின் பிறந்த நாள் ...!
« Reply #4 on: November 30, 2018, 12:20:25 PM »
paapa .. juniorrr.... chikuuu ....unga ellarukum no tanzzzz .....eppo athu kita pesuranoooo....appo neenga ellam wish panninga nu solluren .......

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Nalladhoru kavidhai.. நினைவுகள் நெஞ்சில் இருக்கும் வரை, நிரந்தர பிரிவு என்றும் இல்லை.