P - வரிசை 
PARAFFIN - வெண்மெழுகு
 
PENTANE - ஒருப்பிணை ஐங்கொள்ளியம் 
PENTENE - இருப்பிணை ஐங்கொள்ளியம் 
PENT-1-ENE - 1-இருப்பிணை ஐங்கொள்ளியம் 
PENT-2-ENE - 2-இருப்பிணை ஐங்கொள்ளியம் 
PENTYNE - முப்பிணை ஐங்கொள்ளியம் 
PEPTISATION - கூழ்மமாகல்
 
PERMALLOY - உட்புகுமாழை/ஊடுமாழை - இரும்பு மற்றும் வன்வெள்ளி ஆகியவற்றின் மாழைக்கலவை (Fe + Ni) 
PERMANGANATE ANION - நாலுயிரகமங்கனம் நேர்மின்னூட்டணு - [MnO4]- 
PETROCHEMICAL - பாறைவேதிப்பொருள் 
PETROLEUM - பாறையெண்ணை, பாறைநெய் 
PHENOL - மக்கியம்
 
PHOSGENE - ஒளியீனி - COCl2
 
PHOSPHATE ION - நாலுயிரகத்தீமுறி மின்னூட்டணு - PO4(3-) மின்னூட்டணு
 
PHOSPHATE MINERAL - தீமுறியீனி 
PHOSPHORIC ACID - தீமுறியமிலம் - H3PO4
 
PHOSPHOROUS - தீமுறி, எரியம், மணிமம்
 
PHOSPHOROUS PENTOXIDE - தீமுறி ஐயுயிரகம்
 
PLASTIC - நெகிழி
 
POLYOXYMETHYLENE (P.O.M.) - பல்படியுயிரக இருப்பிணை ஒருக்கொள்ளியம் 
POLYVINYL CHLORIDE (P.V.C.) - பல்படித்தேறலியப் பாசிகம் - தேறலியப் பாசிகத்தின் பல்படியாதலால் உருவாகும் வெப்பநெகிழி (thermoplastic); -[CH2-CHCl]-n 
POLYSTYRENE - பல்படி மலக்கியம் - பொதுவாக மலக்கிய மெத்து (styrofoam, thermocole) என அழைக்கப்படுகிறது 
POTASSIUM - சாம்பரம் 
POTASSIUM SESQUIOXIDE - சாம்பரம் ஒன்றரையுயிரகம் 
POTASSIUM PERMANGANATE - சாம்பரம் நாலுயிரகமங்கனம் - KMnO4 
POTASSIUM THIOCYANATE - சாம்பரம் கந்தகக்ரகரிமத்தழைமம் - KSCN 
PROPADIENE - (1,2) ஈரிருப்பிணை முக்கொள்ளியம்
 
PROPANE - ஒருப்பிணை முக்கொள்ளியம்
 
PROPENE - இருப்பிணை முக்கொள்ளியம்
 
PROPYNE - முப்பிணை முக்கொள்ளியம்