Author Topic: மாறிப்போனதே....  (Read 545 times)

Offline supernatural

மாறிப்போனதே....
« on: March 25, 2012, 09:42:25 PM »
மனதில் தனிமை...
எங்கும்  வெறுமை....
 
வாழ்வில் பிடிப்பு விட்டு..
வாழும் கட்டாயத்தில்...
ஒரு வாழ்க்கை ....
இப்படியாய் போனது...

என் வாழ்வில் ...
மின்னல் போல் வந்து ..
என் இதயகூட்டில்....
வசந்தம் வீச செய்தாய்...

உன் நேசத்தால்...
உணர்வால்...
என் வாழ்விற்கு.....
புது உணர்ச்சி  (புத்துணர்ச்சி)....

இந்த தெய்வீக காதலால்...
என் வாழ்வு ...
மாறிப்போனதே....



http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Jawa

Re: மாறிப்போனதே....
« Reply #1 on: March 25, 2012, 10:10:23 PM »
Nature Romba Pathika Pattu Irupeenga pola......
Nice one....