Author Topic: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)  (Read 621 times)

Offline navan

சிப்பிக்குள் முத்து,
கைக்குள் காதல்...
சிறை படுதல் தான் காதலின்
நியதி....ஏன் நீதியும் கூட.....

யாருடைய இதயமோ..யாரோட கையிலே......