Author Topic: மறந்துவிடக்கூடாது  (Read 638 times)

Offline Jawa

மறந்துவிடக்கூடாது
« on: March 25, 2012, 12:28:03 AM »
அசைவ உணவு
உண்ணும் விலங்குகள்
தன்உடலை குளிரச்செய்ய
நாக்கை தொங்கவிட்டவாறு
வேகமாக சுவாசிகின்றன .- ஆனால்

தாவரஉணவு உண்ணும்
விலங்குகள் மற்றும் மனிதர்கள்
தன்உடலை குளிரச்செய்ய
எண்ணற்ற துகள்கள் இருக்கிறது .!

கொள்ளப்படும் அனைத்து
அசைவ விலங்குகளுக்கும்
மனிதர்களை போல
எண்ணற்ற நோய்களும்
எண்ணற்ற நோய்கிருமிகளும்
உள்ளது அதுஎளிதில்
நம்உடலை தாக்கும்
சக்தியுடையது என்பதை
அசைவ உணவு உண்பவர்கள் !