Author Topic: ஓவியம் உயிராகிறது இடம் பொச்சே...😞  (Read 730 times)

Offline JeSiNa

       

வியர்வை சிந்தி உழைக்கும்
தொழிலாளிகள் நாங்கள்...!!
சுட்டெரிக்கும் சூரியனின்
சூழ்ந்திருக்கும்
செம்மண்ணில் நாங்கள் ...!!

பலநாட்கள் உழைத்தால்தான்
வெகுநாட்கள் வாழ்க்கை ஓடுகிறது
அன்றாட காய்ச்சிகள் நாங்கள்...!!

வயிற்றின் பசியும் அடங்கவில்லை...!!
விலைவாசியும் குறையவில்லை...!!
முட்டி மோதி முயன்று வருகிறோம்
எட்டி உதைக்கிறது இந்த
சமுதாயம்...!!

புழுதியில் புரள்கிறோம் பல
வேதனைகளை அடைகிறோம் ..!!
காய்த்துப்போனது கைகள் மட்டும்
அல்ல எங்கள் மனதும்தான்...!!

கால் தவறி விழுதல்
உயிர் கூட போகலாம்...!!
தைரியமே எங்கள்
தன்னம்பிக்கையாம்...!!
கட்டிட தொழிலாளிகள் நாங்கள்...!!!
[/color][/size]

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
இடம் போச்சா ...!!

அருமையான கவிதை ஜெஸினா சகோ ...எங்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது உங்கள் கவிதை

Sweety கிட்ட சொல்லுங்க spl  கவிதையா உங்க கவிதை படிக்க
அவங்க  ஸ்வீட் படிப்பாங்க  :D :D ;)

அடுத்த வாரம் சீக்கிரம் வந்து இடம் புடிங்க

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JeSiNa

Mikka Nantri Joke Sago... ;D ;D ;D kandipa pidichiruven 8)

Offline Evil




ஜெஸினா மச்சி அடுத்த தடவை ஓவியம் உயிராகிறது இடம் பெறலாம் மச்சி என்னால தான் உனக்கு இடம் போச்சா  மச்சி
ஜெஸினா மச்சி யாரும் உன்னை விட தத்ருபமா வழக்கையை உணர்த்தமுடியாது மச்சி

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline JeSiNa

Unala idam pokala Evil Machi.. ;D Na Slow Athunala Than Idam Poochi... :( nxt tym kandipa idatha poturalam ;D... ThnkQ Ur Coment Evil Nanba... :)