Author Topic: உங்களைப் போல் ஒருத்தி  (Read 7475 times)

Offline Guest 2k

உங்களைப் போல் ஒருத்தி
« on: October 21, 2018, 09:47:36 PM »
நண்பர்களுக்கு அன்பு வணக்கம்,

நான் தான் உங்க சிக்கு. நானும் மதுரைக்காரி தான்னு சொல்ல ஆசைப்பட்டாலும் இப்ப சென்னையில இருக்கேன். ஒரு பெண்கள் கலைக்கல்லூரியில ஆங்கில விரிவுரையாளரா இருக்கேன்.  எங்க குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பம், அதே சமயம் ரொம்ப strictம் கூட. அம்மா, அப்பா, ரெண்டு அண்ணா, அண்ணி and தம்பின்னு எப்பவும் சுத்தி ஆளுங்க இருக்க வீடு நம்ம வீடு. Strictஆ இருந்தாலும் பாசக்காரய்ங்க. அதனால எனக்கு வெளிய நண்பர்கள் அதிகம் கிடையாது. கல்லூரியும் கல்லூரி முடிஞ்சா வீடும் தான் என்னோட வட்டம்.

அந்த வட்டத்தை விரிவுப்படுத்திக்கிற ஒரு தளமா தான் நான் FTCஅ நினைக்கிறேன். வெளிய யார்க்கிட்டயாவும் நான் ஒரு அரட்டை செயலில பேசிட்டு இருக்கேன்னு சொன்னா என்னைய ஒரு மாதிரி தான் பார்ப்பாங்க. ஆனா வெளிய இருக்க மனுஷங்களை விட இந்த மெய்நிகர் மனிதர்களை தான் என் மனசுக்கு நெருக்கமா உணர்றேன்.  முக்கியமா FTCல. காரணம் நான் வந்து நாலு நாள் தான் ஆகுது. இந்த நாலு நாள்ல என்னோட குறைவான நபர்கள் பேசியிருந்தாலும் அவங்க எல்லாருமே ஒரே ஒருத்தரோட வெவ்வேறு பிம்பமா தான் தெரியறாங்க. அவ்வளவு அன்பும், யதார்த்தமும், சிலரிடம் வெளிப்படைத்தன்மையும் கூட இருக்கு.

இங்க இருக்க எல்லா நண்பர்களும் ஒவ்வொரு விதத்துல திறமையானவர்களா இருக்கீங்க. அது இந்த forumல இருக்கிற ஒவ்வொரு பதிவுலையும் தெரியுது. இதையெல்லாம் படிக்கும்போதே சந்தோசமா இருக்கு. என்னோட பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும்னு எனக்குத் தெரியல. இருந்தாலும் இந்த நாலு நாள்ல கூட என்னைய எதாவது எழுத சொல்லி ஊக்கப்படுத்தின நண்பர்களுக்கு ரொம்ப நன்றி. நான் கண்டிப்பா முயற்சி செய்யறேன்.

உலகத்தை தனி ஒருவனா பார்க்கிறதை விட, ஒரு நண்பனோட, தோழியோட சேர்ந்து பார்க்கிறது உலகத்தின் மீதான வேற ஒரு பார்வைய கொடுக்கும் என்ற எளிமையான நம்பிக்கையோட வாழற ஒரு எளிய மனுஷி நான். ஒரு சகப்பயணியாக உங்களோட இந்த உலகை பார்க்க எனக்கு ரொம்பவும் ஆர்வமா இருக்கு.  இணைந்து பயணிப்போம்.

பேரன்புடன்,
Chiku
« Last Edit: November 23, 2018, 06:45:13 AM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline gab

Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #1 on: October 21, 2018, 09:56:21 PM »
நண்பர்கள் இணையதளத்தின் தனி சிறப்பை உங்களுக்கு  உணர வைத்த நண்பர்களுக்கு நன்றி. இதே உணர்வு தொடர வாழ்த்துக்களோடு பொது மன்றத்திற்கு வரவேற்கிறேன். தொடரட்டும் உங்கள் பதிவுகள் .

Offline MysteRy

Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #2 on: October 21, 2018, 10:19:17 PM »


                                                                



Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 377
  • Total likes: 948
  • Total likes: 948
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #3 on: October 21, 2018, 11:16:37 PM »
வாங்க வாங்க வாங்க சிக்கு புக்கு சிக்கு புக்கு ட்ரைலே


உங்களை FORUM  ல வரவேற்பதில் ரொம்ப மகிழ்ச்சி
உங்க அறிமுகம் சூப்பரோ சூப்பர்
நீங்க CHAT  வந்து கொஞ்சநாள் தான்ஆனால் நல்ல பேசி கலக்குறீங்க
chat  ல கலக்கிற போல இங்கயும் கலக்குங்க
வாழ்த்துக்கள்
[/color]
என்னோட சிறிய கிப்ட் ஐஸ் கிறீம் சாப்பிடுங்க
[/size]

TC
[/color]

Offline Ayisha

Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #4 on: October 22, 2018, 11:21:37 AM »






Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #5 on: October 22, 2018, 01:54:55 PM »

         
« Last Edit: October 22, 2018, 08:29:39 PM by AshiNi »

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #6 on: October 22, 2018, 04:05:07 PM »

Offline Guest 2k

Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #7 on: October 22, 2018, 07:09:20 PM »
பேரன்பும், நன்றிகளும் gab, Mystery, Iceu, Ayisha, Ashini Sis, Samyu  :) ;D



« Last Edit: October 26, 2018, 11:35:48 AM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline JeSiNa

Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #8 on: October 24, 2018, 08:38:38 PM »
           
             

Offline Guest 2k

Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #9 on: October 25, 2018, 05:00:28 PM »
நன்றி ஜெஸி சிஸ்  ;D

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline சாக்ரடீஸ்

Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #10 on: October 26, 2018, 11:03:28 AM »

Offline Guest 2k

Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #11 on: October 27, 2018, 08:49:00 AM »
மிக்க நன்றி Socky  ;D


வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Evil

Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #12 on: October 30, 2018, 08:06:38 PM »
                                           


சப்போட்டா(chiku) வாங்க வாங்க forum உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1085
  • Total likes: 3638
  • Total likes: 3638
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #13 on: October 31, 2018, 11:36:36 AM »
வாங்க வாங்க வாங்க வாங்க சிக்கு 

ftc குடுப்பதிலே ஒரு உறுப்பினரா ஐக்யமாயிட்டிங்க

நீங்க விரிவுரையாளரா  இருக்கீங்கன்னு சொன்னது சரிதான் ஒத்துக்கறோம்
இவ்ளோ பெரிய அறிமுகஉரை படிச்சதா  நினைவில்லை superbbbbb

எதையாச்சும் கிறுக்குங்க இங்க பதிவு ஏற்றுங்கள் ..அத தான் நான் பண்ணிட்டு இருக்கேன்
ஆனா நீங்க நாலு எழுத்து படிச்சவங்க அதனால நல்ல பதிவா போடுங்க ... :D :D

onceagain welcome to FTC Family  :) :) :) :)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline DoRa

Re: உங்களைப் போல் ஒருத்தி
« Reply #14 on: October 31, 2018, 11:49:07 AM »


Vaangoooo vangooo
chiku boi
 
 adikadi brb solitu pogamaa ukathu pesukka  :P :o

Chikku Boi
« Last Edit: October 31, 2018, 12:02:21 PM by DoRa »