Author Topic: என்ன செய்யப் போகிறாய்  (Read 795 times)

Offline thamilan

என்ன செய்யப் போகிறாய்
« on: October 18, 2018, 09:16:08 AM »
எத்தனை கவிதைகள்  எழுதியிருப்பேன்
வாசிக்க நீ வரவில்லை
உனக்குள்
நா இல்லையா
நான் இல்லையா


எனக்கும்  உனக்கும் 
இடையில் ரோஜாக்கள்
என்ன கட்ட போகிறாய்
மலர் மாலையா
மலர் வளையமா

சந்தேகம் இல்லை
நீ ரசமானவள்
பழரசமா
பாதரசமா

சொல்
யாரென ஆக்கப்போகிறாய் என்னை
கணவனாகவா
கவிஞனாகவா     

Offline BreeZe

Re: என்ன செய்யப் போகிறாய்
« Reply #1 on: October 19, 2018, 09:20:14 AM »


Wow! taMilna super super Next #vaiRamuthu Nenga than :D  "NICE POEM ANNA"


Copyright by
Breeze

Offline thamilan

Re: என்ன செய்யப் போகிறாய்
« Reply #2 on: October 19, 2018, 10:09:40 AM »
vairamutha
ayiyo venam venam.
adutha me too la vara enaku aasai illa

Offline Evil

Re: என்ன செய்யப் போகிறாய்
« Reply #3 on: October 19, 2018, 10:27:11 AM »



தமிழன் நண்பா நல்ல கவிதை மச்சி



உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 377
  • Total likes: 948
  • Total likes: 948
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: என்ன செய்யப் போகிறாய்
« Reply #4 on: October 20, 2018, 04:58:33 AM »
tamil na sema sema super kavithai...


சொல்
யாரென ஆக்கப்போகிறாய் என்னை
கணவனாகவா
கவிஞனாகவா    ...

super line anna

Offline thamilan

Re: என்ன செய்யப் போகிறாய்
« Reply #5 on: October 20, 2018, 01:40:39 PM »
thanks
ICE thambi and EVIl machi