Author Topic: காதல் என்பது கற்பனை காவியம் புரிந்து கொள்ளடி என் தோழி  (Read 1188 times)

Offline Evil

காதல் என்பது கற்பனை காவியம்  புரிந்து கொள்ளடி என் தோழி !!!

என் காதலை தேடிப்பார்க்கிறேன் உன் கண்கள் எனும் கணிப்பொறியில் என் தோழி !!!

உன் கரம் பிடிக்க நினைத்து உன் பார்வை என்னும் வலையில் விழுந்தேனடி என் தோழி !!!
 
உன் வலக்கரம் பிடித்து வளம் வர நினைத்தேன் அன்பு எனும் கவிதையை ஆருயிரால் வரைந்தேனடி என் தோழி !!!

உன் அன்புக்கு என்னையே இழந்தேனடி உன் வார்த்தைளில்  என்னை மறந்தேனடி  என் தோழி !!!


என்றும் அன்புள்ள உங்கள் தோழன்
ஏவில் 
« Last Edit: October 23, 2018, 08:00:58 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline DoRa

Nice Kavithai Devil Unga Kavithai Thodaratum En Vaalthukal :D

Offline JeSiNa


Offline BreeZe


Evil bro ..ungaL Poem superB..aPadiye OviyaM Uyiragirathu layum oru kavithai podunga :D ....keep rocking EviL bro! (EviL bro uNgala Parathi Yetha Solingz so Naanum parfatIngz ady :D - Gft marakama KuduKanum Soltgan me  :D )