Author Topic: ரோஜா செடியாய் என் காதல்..  (Read 1037 times)

Offline MaSha

ரோஜா செடியாய் என் காதல்..
« on: September 29, 2018, 08:29:22 PM »
ரோஜா செடியாய்
என் காதல் என்னுள்ளே

என்னவன் பார்வை பட்டதும்
என் கண்ணுக்குள்ளயே
ரோஜா செடியின்
வேர்கள் வளர்ந்தது ...

என்னவன் மூச்சு காற்று பட்டதும்
கன்னங்கள் சிவக்க
ரோஜா செடியின்
வேர்கள் கன்னங்களில் பரவியது

என்னவன் சுண்டுவிரல் என்மேல் பட்டதும்
மின்சாரம் சுரக்க
ரோஜா செடியின்
வேர்கள் கைநெரம்புக்குள் புகுந்தது

அன்புள்ள என்னவன்
பலமான கைகளில்
என்னை அணைக்கையில்
என் இதயத்தில்
மொட்டாய் இருந்த நேசம்
மெல்ல மெல்ல
மென்மையாய் விரிந்தது ... ஒரு ரோஜா பூவாக ...

Offline JeGaTisH

Re: ரோஜா செடியாய் என் காதல்..
« Reply #1 on: September 30, 2018, 12:25:32 AM »
;D ;D  AZHGANA KAVITHAI >>>ROJA POOVA IRUKEERKAL mutkal avarai kaaya paduthamal irukkattum ;D ;D vazhthukkal ...KAVITHAIAKAL THODARATTUM ;D ;D

Offline DoRa

Re: ரோஜா செடியாய் என் காதல்..
« Reply #2 on: September 30, 2018, 12:35:09 AM »
nice kavithai mashu .. idhooda stop pannama  un kavithaikkal thodaratum   vazhalthukal :-* :-*
« Last Edit: September 30, 2018, 03:13:53 PM by DoRa »