P - வரிசை   
 
PAGING PASSENGER Mr(s)............  - பயணி, திரு(மதி) ............ விளிக்கப்படுகிறார் 
PARACHUTE  - வான்குடை 
PASSENGER TERMINAL - பயணிகள் சேவை முனையம் 
PASSPORT - கடவுச்சீட்டு 
PITCH - குனிவு
 
PLANE............ - பறனை 
PRE-FLIGHT INSPECTION - பறப்பு முன்னாய்வு - பறத்தகுதி மற்றும் பதிவு சான்றிதழ், பறனை பதிவேடு, வானோடியறை ஆய்வு, எரிபொருள், திசைக்காட்டி, இறக்கை, வால் பகுதிகள், இறங்கமைப்பு, உருளிப்பட்டை, பற்சக்கரம், விசைப்பொறி, சோப்பிகள் போன்றவை 
PRIMARY SURVEILANCE RADAR - முதன்மைக் கண்காணிப்புக் கும்பா 
PROPELLER - உந்தி