Author Topic: ஹைக்கூ கவிதைகள் - ஆஷினி  (Read 2126 times)

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
ஹைக்கூ கவிதைகள் - ஆஷினி
« on: August 10, 2018, 10:58:02 AM »
சேய் உறங்கும்
  பஞ்சு மெத்தையிலும்
முள் இருந்திடுமோ என
  உள்ளம் பதறும்
உன்னத உறவே
       "தாய்"


எட்டா உயரம் என
  நெஞ்சம் அறிந்தும்
தன் பிள்ளைத் தொடுவதற்காய்
  விண் முட்டும் ஏணி தேடும்
ஆசை நெஞ்சம்
       "தந்தை"


வாயும் வயிறும் வேறாகினும்
  ஆயிரம் மோதல்கள் கண்டிடினும்
ஆபத்தென அறிகையில்
  ஒரே கருவறையில் வந்தோம் என
தன் பந்தத்துக்காய் வரும்
  அன்பு பந்தமே
       "உடன்பிறப்பு"


தோற்றத்தில் குறை எனினும்
  சுபாவத்தில் வழு எனினும்
வாதங்கள் பல எழும்பினும்
  தன் துணை மீது
கொண்ட அன்பினை
  துரோகம் அண்டாது,
பசுமை மாறாது பேணுவதே
       "உண்மைக்காதல்"


Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஹைக்கூ கவிதைகள் - ஆஷினி
« Reply #1 on: August 10, 2018, 11:11:48 AM »
wow தங்கச்சி .....

அருமை தங்களின் ஹைக்கூ கவிதைகள்

இன்னும் நிறைய எதிர்பார்த்து காத்திருக்கிறேன்


***ஜோக்கர் ***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: ஹைக்கூ கவிதைகள் - ஆஷினி
« Reply #2 on: August 10, 2018, 02:59:42 PM »
Thank you Joker anna

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
Re: ஹைக்கூ கவிதைகள் - ஆஷினி
« Reply #3 on: August 10, 2018, 08:25:36 PM »
ஆக்ஷினி... அழகு கவிதைக்கு l ....வாழ்த்துக்கள் !

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: ஹைக்கூ கவிதைகள் - ஆஷினி
« Reply #4 on: August 10, 2018, 11:11:19 PM »
Thank you Rishika sissy

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: ஹைக்கூ கவிதைகள் - ஆஷினி
« Reply #5 on: August 11, 2018, 12:15:54 PM »
uravukali unarvu poorvama koorum haikoo
alaku thangaa

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: ஹைக்கூ கவிதைகள் - ஆஷினி
« Reply #6 on: August 12, 2018, 07:48:50 PM »
Nanri nanri Niya akka

Offline சாக்ரடீஸ்

Re: ஹைக்கூ கவிதைகள் - ஆஷினி
« Reply #7 on: August 12, 2018, 08:51:04 PM »
thangachioooooo balae balae ....joooperuuuu

Offline DoRa

Re: ஹைக்கூ கவிதைகள் - ஆஷினி
« Reply #8 on: August 12, 2018, 10:37:05 PM »
Ashuuuu Sistuu super Kavitha :-* Unmai Kadhal Enrum Marathathu Ashuuu Sistu ;) ;D ;D ;D ;D

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: ஹைக்கூ கவிதைகள் - ஆஷினி
« Reply #9 on: August 13, 2018, 07:54:08 AM »
Dank you cho much Soc annoi

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: ஹைக்கூ கவிதைகள் - ஆஷினி
« Reply #10 on: August 13, 2018, 07:57:10 AM »
Thank you Dora sissy
Unmai kaadhal sugamaanadhu thaan sis :P