Author Topic: பூவும் நீயே பூவையும் நீயே  (Read 919 times)

Offline thamilan

நீ பூச்செடியாக மாறு
உன்னைப் போல அழகான‌
பூக்கள் பூக்கும்
வேறு செடி
உலகில் வேறு ஏதும் இல்லை

பூவை பறித்தவுடன்
பெண்ணாக மாறிவிடு
நான் பூச்சூடிவிடுவதெற்கேற்ற‌
உன்னைப் போல வேறு
அழகிய பெண்
உலகில் வேறு யாரும் இல்லை


Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 546
  • Total likes: 1077
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
உங்கள் கவிதை அழகு