Author Topic: நவக்கிரகங்களும் திசைகளும்  (Read 6022 times)

Offline Global Angel

நவக்கிரகங்களும் திசைகளும்



In Vasthu Shastra , Venus rays falls on east corner, Mars rays falls on South East Agni Corner, Ketu rays falls on South yemen corner, Mercury rays falls on South West niruthi corner, Moon rays falls on West Varuna Corner, Rahu rays falls on North Wes Vaayu Corner, Jupiter rays falls on North Kubera Corner, Saturn rays falls on North East Eesaanya Corner, Sun rays falls everywhere.
 
சுக்கிரனின் ஒளியானது கிழக்கே இந்திர மூலையிலும், செவ்வாயின் ஒளியானது தென் கிழக்கே அக்னி மூலையிலும், கேதுவின் ஒளியானது தெற்கே ஏமன் மூலையிலும், புதனின் ஒளியானது தென் மேற்கே நிருதி மூலையிலும், சந்திரனின் ஒளியினாது மேற்கே வருண மூலையிலும், ராகுவின் ஒளியானது வடமேற்கே வாயு மூலையிலும், குருவின் ஒளியானது வடக்கே குபேர மூலையிலும், சனியின் ஒளியானது வடகிழக்கே ஈசான்ய மூலையிலும் பதிகின்றன. சூரியனின் ஒளியாகப்பட்டது, அண்டம் முழுவதும் பரவியிருக்கககூடியது. இந்த கிரகங்களின் ஒளியை தான் நாம் கிரக பார்வை ஏன கூறுகின்றோம்.