Author Topic: ராசிப்படி யோகம் தரும் திசை – ஈசியாக வீடுகட்ட  (Read 6220 times)

Offline Global Angel

ராசிப்படி யோகம் தரும் திசை – ஈசியாக வீடுகட்ட

In Vasthu Shastra, which direction is best for which zodiac signs ? | ராசிப்படி யோகம் தரும் திசை – ஈசியாக வீடுகட்ட :
 
In Vasthu Shastra, Depends upon your zodiac sign, you have to build your house in appropriate directions then only life will be free of troubles and sorrows. Accordingly I have precised the things in very clear manner. Please read it and get the benefits.




மேஷம் – தெற்கு, தலைவாசல் கிழக்கு நோக்கி வைப்பது நல்லது.
 
ரீஷிபம் – தென் கிழக்கு, தலைவாசல் தெற்கு நோக்கி வைப்பது நல்லது.
 
மிதுனம் – வடக்கு, தலைவாசல் மேற்கு நோக்கி வைப்பது நல்லது.
 
கடகம் – வடக்கு மற்றும் வடகிழக்கு, தலைவாசல் வடக்கு நோக்கி வைப்பது நல்லது.
 
சிம்மம் – தெற்கு, தலைவாசல் கிழக்கு நோக்கி வைப்பது நல்லது.
 
கன்னி – வடக்கு, தலைவாசல் தெற்கு நோக்கி வைப்பது நல்லது.
 
துலாம் – தென்கிழக்கு, தலைவாசல் மேற்கு நோக்கி வைப்பது நல்லது.
 
விருச்சிகம் – தெற்கு, தலைவாசல் வடக்கு நோக்கி வைப்பது நல்லது.
 
தனுசு – வடகிழக்கு, தலைவாசல் கிழக்கு நோக்கி வைப்பது நல்லது.
 
மகரம் – மேற்கு மற்றும் தெற்கு, தலைவாசல் தெற்கு நோக்கி வைப்பது நல்லது.
 
கும்பம் – மேற்கு மற்றும் தென்கிழக்கு, தலைவாசல் மேற்கு நோக்கி வைப்பது நல்லது.
 
மீனம் – வடகிழக்கு, தலைவாசல் வடக்கு நோக்கி வைப்பது நல்லது