வாஸ்து நாட்கள்
ஒவ்வொரு தமிழ் ஆண்டிலும்
சித்திரை – 10
வைகாசி – 21
ஆடி – 11
ஆவணி – 6
ஐப்பசி – 11
கார்த்திகை – 8
தை – 12
மாசி – 23
ஆகிய ஏட்டு வாஸ்து நாட்களிலும், ஸ்ரீவாஸ்து மூர்த்தி யோக சயனத்தில் இருந்து மீண்டு, ஜீவ தரிசனத்திற்கான விஸ்வ ரூப வடிவை அளிகின்றார். ஏனவே இவை யாவும் அஷடப் பூர்வபல வாஸ்து சக்தி நாட்கள் ஆகின்றன.