Author Topic: ராசிப்படி அதிக பணம் சம்பதிக்க  (Read 6424 times)

Offline Global Angel

ராசிப்படி அதிக பணம் சம்பதிக்க



மேஷம்: சந்திரன் இருக்கும் ராசி மேஷ ராசி. இந்த ராசியில் பிறந்தவர்கள் சொந்த தொழில் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம்.
 
ரிஷிபம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் பீற நாடுகளுக்கு சென்று அதிக லாபம் சம்பதிக்கலாம்.
 
மிதுனம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் பங்குச்சந்தை, நிதி மற்றும் சிட் பண்ட் போன்றவற்றில் ஈடுபட்டு அதிக பணம் சம்பதிக்கலாம்.
 
கடகம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் மருத்துவம், கல்விப்பணீ போன்றவற்றில் ஈடுபட்டு அதிக பணம் சம்பாதிக்கலாம்.
 
சிம்மம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் திரைபடத் துரை, வெளீநாட்டில் வேலை போன்றவற்றின் மூலம் அதிகம் சம்பாதிப்பர்.
 
கன்னி: இந்த ராசியில் பிறந்தவர்கள் டீபார்ட்மெண்டல் ஸ்டோர், ரசாயன தொழில் மூலம் அதிக பணம் சம்பாதிப்பார்கள்.
 
தூலாம்: இந்த ராசியில் பிறந்தவர்களூக்கு எதாவது ஒரு வகையில் எதிர்பாரத வகையில் பணம் குவியும். அதை வைத்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.
 
விருச்சிகம்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எதில் ஈடுபட்டாலும் அதில் படிப்படியாகத் தான் பணவரவு இருக்கும். ஆனால் ஏறுமுகமான பணவரவு இருக்கும்.
 
தனுசு: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பல புதிய திட்டங்களில் முதலீடு செய்வதாலும், பைனான்ஸ் கம்பெனி நடத்துவதாலும்
 அதிக லாபம் பெறலாம்.
 
மகரம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்களுக்கு அமைந்த நல்ல தொழிலாளர்கள் மற்றும் அரசியல் போன்ற பொது வாழ்கைச் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம்.
 
கும்பம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் பத்திரிகை, எழுத்துதுறை, சுறங்கத் தொழில், ரசாயனத் திரவப் பொருட்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு அதிக லாபம் சம்பாதிக்கலாம்.
 
மீனம்: இந்த ராசிக்காரர்கள் எழுத்து துறை, ஜோதிடம் போன்ற துரைகளில் புகழ் பெற்று அதிக பணம் சம்பாதிக்கலாம்.
 
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் மற்ற தொழில்களை விட மேற்கூறிய தொழில்கள் கூடுதல் பயன் கொடுக்ககூடியதாக இருக்கும்.