Author Topic: To have Puthira Bhagaya | புத்திர யோகம் பெற வாஸ்துப்படி வீட்டின் அமைப்பு :  (Read 6298 times)

Offline Global Angel

To have Puthira Bhagaya | புத்திர யோகம் பெற வாஸ்துப்படி வீட்டின் அமைப்பு :



In Vasthu Shastra, To have Puthira Bhagaya, Bedroom should be in South West direction. If its so, Husband and wife relationship will be good and there wont be any enemity. The couples will get the beautiful child. You may also built the bedroom at West direction.
 
படுக்கை அறை நன்றாக அமைந்தால் தான் குடும்பம் குதுகலமாக இருக்கும். அழகான பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியும். நல்ல வாரிசுகள் உண்டாகும். ஒரு வீட்டில் தென்மேற்கு திசையில் படுக்கை அறை அமைவது உத்தமமான பலனை உண்டாக்கும். இதனால் கணவன்-மனைவி உறவு சந்தோஷமாகவும் அமையப் பெறுகிறது. இருவருக்குள் பகைமை இல்லாமல் இன்பமும், மகிழ்ச்சியும் தாண்டவமாடுகிறது. அழகான குழந்தைகள் பிறக்கும் அற்புத அமைப்பு உண்டாகிறது. மேற்கு திசையில்கூட படுக்கை அறையை அமைக்கலாம்