Author Topic: அபிஜித் முகூர்த்தம்  (Read 6229 times)

Offline Global Angel

அபிஜித் முகூர்த்தம்
« on: March 15, 2012, 08:44:57 PM »
அபிஜித் முகூர்த்தம்


சூரியன் உச்சி வானில் இருக்கும் நேரம். அதாவது பகல் 12.00 மணி. இந்த நேரத்திற்கும் ஏந்த தோஷமும் கிடையாது ஏன்று கூறப்பட்டுள்ளது. ஏனவே பகல் 12.00 மணி ஏன்ற காலத்தையும், உங்கள் வாழ்க்கை முன்னேற பயன்படுத்திக் கொள்ளலாம்.