Author Topic: இந்த தனிமை என்னை வாட்டுகின்றது  (Read 2163 times)

Offline DoRa

ஏன் மீண்டும் மீண்டும் இந்த தனிமை
என்னை வாட்டுகின்றது
என்னை விட்டு எங்கு போனாய்

நீ விட்டு சென்ற  உன் ஞாபகமாய் 
 உன் குரல்
ஒரு குழந்தை போல்  உன் பேச்சு
உன்  சிரிப்பு உன் குறும்பு தனம்
உன் அழுகுரல்

நீ பேசிய ஒவ்வொரு  வார்த்தைகளும்
என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது
என் அருகில் நீ வேணும்
எனக்கு துணையாய்
அல்ல
உனக்கு தோள் கொடுக்கும் தோழியாய்

உன்னிடம் பேசாத இந்த தருணங்கள்
என் கண்களில் கண்ணீர் கசிகிறது
காரணம் தெரிஞ்சும்
 நான் தவிக்கிறேன்
இத்தனை போராட்டத்திலும்
உனை நான் காதல் செய்கிறேன் தோழா

« Last Edit: June 29, 2018, 03:27:38 AM by DoRa »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Ayoo en sis ippadi feel pannudhe ?  :(

feel pannatheenga sis neenga feel panna na aluthuduven  >:( >:( :( :(

dont worry unga thozha next week vandhiduvaaru ...siringa paapom  :) :)

Good girl

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline DoRa

Ahaha anna  ;D ;) 

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Dori kavithai super

Offline LoLiTa

idi nice kavidhai... Indha mathri kavidhai padica eneke love panunu tonudhu :o


INum naraya kadhal kavidhagal matume elutha valtukal idi

Lochak :-* Mochak :-* Pachak :-*

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Kaadhalin valiyay arumaiyaaga varigalaakkiyamaikku paaraattukkal Dora sissy
« Last Edit: July 02, 2018, 10:36:48 AM by AshiNi »

Offline DoRa

ahaha minnal tq. .. inum love vaara ile a eppada unai parppan song nybgakkam irukka  :P
Pachak mochak lachak :-*

ASHINI sistu tq :D

Offline DoRa


Offline MaSha

ahemmm  ??? :o (ithu patti appram pesikkalaaam) :D

Nice Kavithai Doooo   :-*


Offline DoRa

ahahah mashu tqqqq :-* :-* ;)