Author Topic: வலிகள் நிறைந்த நினைவுகள்  (Read 2379 times)

Offline DoRa

எனக்கு என்று ஒரு பாதை (வீதி)
அந்த பாதையில் நடந்து போகிறேன்
என் காலில் செருப்பு இல்லை
பாதை எங்கும் முட்கள்
என் காலில் முட்கள் ஏறும் போதெல்லாம்
எனக்கு ஏனோ வலிக்கவில்லை

ஆனாலும் என் இதயத்தை
குத்துகின்றன சில நினைவுகள்
 இந்த வலிகள் நிறைந்த நினைவுகள்
என்று நினைக்கும் போது
என் இதயம் கூர் கூறாய் ஆகிறது

உன்னை பார்க்காமல் கூட இருந்துவிட முடிகிறது
பேசாமல் ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை
ஒவ்வொரு இரவும் பகலும் கடந்து போகின்றன
ஒரு முறையாவது  (போன் கால்) தொடர்பு வருவாயா

இந்த பயணம் முடியுமா இல்லை தொடருமா
எப்போது என் பாதைகளில் பூக்கள் பூக்கும்
என்று பல கேள்விகள் என்னுள்ளே விடை தெரியாமல்
என் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்

« Last Edit: June 27, 2018, 12:23:22 AM by DoRa »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: வலிகள் நிறைந்த நினைவுகள்
« Reply #1 on: June 27, 2018, 11:31:36 AM »
இப்படி எல்லாம் எழுதுவீங்களா சகோ

"
"என் இதயத்தை
குத்துகின்றன சில நினைவுகள்
இந்த வலிகள் நிறைந்த நினைவுகள்
என்று நினைக்கும் போது
என் இதயம் கூர் கூறாய் ஆகிறது"

இந்த வலி நானும் உணர்ந்தவன்



ps  யாருப்பா அது என் தங்கச்சிய பீல் பண்ண வைக்குறது 
      சீக்கிரம் பேசுங்க வேணும்னா  ரீசார்ஜ் பண்ணி தரேன்
       முந்துங்கள் ...... ஆஃர் தங்கை பீல் பண்ணும் வரையே  :D :D :D

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: வலிகள் நிறைந்த நினைவுகள்
« Reply #2 on: June 27, 2018, 12:15:12 PM »
அடியேய் கோழி கிறுக்கி... நீயும் கிறுக்க ஆரம்பிச்சிட்டியா :o :o Orey feelings of India, sl, germany ah irukee :o

Offline LoLiTa

Re: வலிகள் நிறைந்த நினைவுகள்
« Reply #3 on: June 27, 2018, 06:02:50 PM »
wow idi!!! Ana nee slipper pote poirkulame hehe,,
Yaradhu phone call??

Idi kavidhai super!!!!! Alagana vartaigal,,, enaku rombe pudicirku idi,,,, valtukal

Offline DoRa

Re: வலிகள் நிறைந்த நினைவுகள்
« Reply #4 on: June 27, 2018, 06:26:38 PM »
ahaha anna tq na mobile irutha thane recharge panna    :P

Kozhiiii nanum kiruki aagiten athuthan ;)
 
Minnal ahaha ethoo oru nenavil seruppu poda marathuten.....tq  ;)

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: வலிகள் நிறைந்த நினைவுகள்
« Reply #5 on: June 29, 2018, 10:43:05 PM »
Unmai anbil valigalum sugame Dora sissy
Don't worry and keep smiling
« Last Edit: July 02, 2018, 10:28:45 AM by AshiNi »

Offline DoRa

Re: வலிகள் நிறைந்த நினைவுகள்
« Reply #6 on: June 30, 2018, 03:58:35 PM »
AShini sistu ;D tq

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: வலிகள் நிறைந்த நினைவுகள்
« Reply #7 on: July 31, 2018, 03:33:43 PM »
Dora உங்கள் கவி திறமை
Solla வார்த்தை இல்லை
வலி நிறைந்த வரிகள்

Offline MaSha

Re: வலிகள் நிறைந்த நினைவுகள்
« Reply #8 on: August 03, 2018, 03:33:14 PM »
டொ நீயா???! 8)
Wooww!! சூப்பரோ சூப்பர்!

ஆமா.... யாரு கால் பண்ணனும்? உன் நம்பர் குடு நான் கால் பண்றேன்  :P

Keep writting my dear வில்லி  :-*

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
Re: வலிகள் நிறைந்த நினைவுகள்
« Reply #9 on: August 06, 2018, 09:36:32 PM »
இனிய தோழி டோரா !
உன்னை பேபி என்று அழைப்பேன்...
உன் சிறிய மனதுக்குள் வலிகளா?
வியக்கிறேன்  நானும் ...
இந்த காதல் வலிகள் ...
சிறுமிகளை கூட விட்டு வைப்பதிலையே..?

 :-*

Offline DoRa

Re: வலிகள் நிறைந்த நினைவுகள்
« Reply #10 on: August 07, 2018, 09:23:33 PM »
Niya tq dear :D
« Last Edit: August 12, 2018, 11:10:33 PM by DoRa »

Offline DoRa

Re: வலிகள் நிறைந்த நினைவுகள்
« Reply #11 on: August 07, 2018, 09:25:19 PM »
Mashu ahaha  Mobil iruku sim ile :P ahaha   :D....tq mashu  :D
« Last Edit: August 12, 2018, 11:09:30 PM by DoRa »

Offline DoRa

Re: வலிகள் நிறைந்த நினைவுகள்
« Reply #12 on: August 07, 2018, 09:28:39 PM »
haha rishu sis  :D 
« Last Edit: August 12, 2018, 11:10:07 PM by DoRa »

Offline சாக்ரடீஸ்

Re: வலிகள் நிறைந்த நினைவுகள்
« Reply #13 on: August 12, 2018, 08:52:36 PM »
ninaivukal nu sollumbothae ....vali kandipa irukum dokaroooo paapa.....painkiller sapdu chariya pogum....ama intha kirukal yaruku ennaku periya dbt

Offline DoRa

Re: வலிகள் நிறைந்த நினைவுகள்
« Reply #14 on: August 12, 2018, 10:25:38 PM »
Paahh sema fast  pappi  neee..... sokarooo pappi enku  painkiller a .....indha pain a koduthavala mudhal kill panna venum  ::) 8)..sokarooo pappi indha kirukkal oru  kirukkuku indha kirukki kirukkinathu :P
« Last Edit: August 12, 2018, 11:08:05 PM by DoRa »