Author Topic: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma  (Read 3531 times)

Offline MysteRy

Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« on: June 26, 2018, 12:00:03 AM »

Offline MysteRy

Re: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« Reply #1 on: June 26, 2018, 12:00:20 AM »

« Last Edit: June 26, 2018, 12:04:34 AM by MysteRy »

Offline kanmani

Re: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« Reply #2 on: June 26, 2018, 12:05:04 AM »
Happy Bday to u Enigs ...

 Happy Bday to u Mr. Chumma ..

Offline gab

Re: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« Reply #3 on: June 26, 2018, 12:06:40 AM »
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Enigs & Chumma  ...

Offline DoRa

Re: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« Reply #4 on: June 26, 2018, 12:07:29 AM »

IniyA PiraNtha Nall VazHukkal
EnImA
  Neenga ippo irukura pola eppadiyum happy a irukka .God Bless U Sis

iNiya Pirantha Nall Vazhukkal   
AnNa
Neenga Ippo Irukura Pola Eppaiyum Happy A irukka  Neenga Nechathu Ellam Nadakum Kavalai Paada Venam Kadavul Ungaluku Pakka Palamaa Iruparu Anna .GoD BlesS U
« Last Edit: June 26, 2018, 04:02:58 PM by DoRa »

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« Reply #5 on: June 26, 2018, 12:17:28 AM »

« Last Edit: July 25, 2018, 05:41:57 PM by AshiNi »

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« Reply #6 on: June 26, 2018, 12:26:38 AM »

Happiee Birthday Enigzz and Chumma... Wish u both a many more happy returns of the day.. Keep smiling and Stay blessed as always!!!

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 377
  • Total likes: 948
  • Total likes: 948
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« Reply #7 on: June 26, 2018, 04:16:15 AM »
happy birthday enigma @chumma neenka eppavum happyja neenka asaip padura ellam unka life la kidaichu santhosama vaazha ennoda valththukkal

Offline BreeZe

Re: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« Reply #8 on: June 26, 2018, 06:39:31 AM »

Copyright by
BreeZe

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1095
  • Total likes: 3670
  • Total likes: 3670
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« Reply #9 on: June 26, 2018, 12:10:13 PM »
உன்னால் தான் இந்த ftc குடும்பத்தில் உறுப்பினர் ஆனேன்
மனம் விரும்பிய உறவுகள் பல கொண்டேன்

பரஸ்பரம் பெயர் கூட பகிர்ந்துகொண்டதில்லை
இருந்தும் நாம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் ஏராளம்
உடன் விளையாடிய விளையாட்டுகள் ஏராளம்

விவாதம் பல கொண்டோம் செல்ல சண்டையிட்டு கொண்டோம்
டாம் & ஜெர்ரி போல உறவு இங்கு உண்டெனில் எனக்கு
நீ மட்டுமே

ஓர் நாளில் பிறந்ததால் தானோ நமக்குள்
புரிந்துணர்வு பிறந்தது

நட்புக்கு மரியாதை கொடுத்து
தள்ளி நின்று ரசிக்கிறோம்

என்றும் இந்நட்பு தொடரவேண்டி
இறைவனை பிரார்த்திக்கிறேன்

என்றும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ,ஆனந்தமாக
நீங்கள் விரும்பும்படி உங்கள் வாழ்வு அமைய
இறைவனை பிரார்த்திக்கிறேன்

எனிக்மா உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

*****************************

ஸ்வர்ணா சகோதரி
இந்த ftc குடும்பத்தில் எனக்கு கிடைத்த
முதல் சகோதரி
அண்ணா என்று அழைக்கையில்
பாசம்தனை கலந்திடுவாள்

சாப்பிட்டாயா என கேட்கையில்
தாயின் அக்கறையினை நினைவுபடுத்திடுவாள்

அரட்டை அரங்கத்தில் தினம் உன்னை
தேடிடுவேன் ஆனால் ஏனோ வருவதில்லை
இப்போதெல்லாம்

காதலன் அவன் கரம்பிடிக்க இன்று
கல்லூரி பாடம் படித்துக்கொண்டிருக்கிறாய்

உன்னை காண ஓரிரு ஆண்டு காத்திருக்க சொன்னாய்
ஓராண்டு முடிந்தது காத்திருக்கிறேன் சகோதரியே

என்றும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ,ஆனந்தமாக
நீங்கள் விரும்பும்படி உங்கள் வாழ்வு அமைய
இறைவனை பிரார்த்திக்கிறேன்

ஸ்வர்ணா சகோதரி  உங்களுக்கும் என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

WISH YOU MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY Ms.Enigma & Ms.Swarna

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline MaSha

Re: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« Reply #10 on: June 26, 2018, 01:39:27 PM »
Happy Birthday dear Egma!! <3
Wish you all the very best and all the success or your career and life!
May god bless you  :-*

Happy Birthday Mr. Chummaa  :D

« Last Edit: June 26, 2018, 01:41:47 PM by MaSha »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 539
  • Total likes: 1063
  • Total likes: 1063
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« Reply #11 on: June 26, 2018, 07:36:07 PM »
Happy Birthday Enigma sis
may god bless you

Offline LoShiNi

Re: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« Reply #12 on: June 27, 2018, 07:30:07 AM »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1095
  • Total likes: 3670
  • Total likes: 3670
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« Reply #13 on: June 27, 2018, 11:26:48 AM »
WISH PANNA PRAY PANNA ELARUKUM NANDRI  :) :) :)

GOD BLESS YOU

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Mirage

Re: Wish U Happy BirthdaY Mr.Chumma & Ms.Enigma
« Reply #14 on: June 27, 2018, 02:53:09 PM »
Thankyou FTC for all the love and prayers!