Author Topic: செவ்வாய் கிரகம் பற்றிய குறிப்பு  (Read 6248 times)

Offline Global Angel

செவ்வாய் கிரகம் பற்றிய குறிப்பு


சிவனின் அங்கத்தில் இருந்து உருவானதால் அங்காரகன் என்ற பெயர் வந்தது. சிவ என்ற சொல்லுக்கு “மங்களம்” என்று பொருள். அதனால் மங்கள காரகன் என்றும் செவ்வாய்க்குப் பெயர் உண்டு.
 
செவ்வாய் நீசம் நடைபெறும் அநேக திருமணம் விவாகரத்தில் முடிவதால், உலகில் இனி பிறக்கும் ஒரு குழந்தைகூட செவ்வாய் நீசமில்லாமல் பிறப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதே ‘குழந்தை ஜனனம்’ என்ற தொடர்.