Author Topic: எப்படி இருக்க நீ ???  (Read 1308 times)

Offline சாக்ரடீஸ்

எப்படி இருக்க நீ ???
« on: June 24, 2018, 12:44:44 AM »

ஏனோ இன்று   
உன் நினைவுகள்
என்னை சூழ்ந்துகொண்டு
கற்பனை உலகிற்கு  கொண்டு செல்கிறது
சில
நினைவுகள்
நினைவுக்கு வரும் போது
விழி அருவியாகவும்
நெஞ்சம் போர்களமாகவும்
மாறி போகிறது ...
உன் நினைவுகள்
என்னை தீண்டும்
போது
நானும் பெண்ணாக
மாறி கருதரிக்கிறேன்
என் கிறுக்கல்
என்னும் குழந்தையை ...
உன் நினைவுகளும்
எனக்கு
தாய்மையை உணரச்செய்கிறது ....
.
.
எப்படி  இருக்க  நீ ?

Offline JeGaTisH

Re: எப்படி இருக்க நீ ???
« Reply #1 on: June 24, 2018, 01:29:51 AM »
:'( :'( :'( :'( :'(   


சொக்கி அண்ணா உங்க கவிதை
யாரையோ சுகம் அறிவது போல் இருக்கிறது!!!


அழகான கவிதை அண்ணா
கவிதைகள் தொடரட்டும்....

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: எப்படி இருக்க நீ ???
« Reply #2 on: June 24, 2018, 01:32:23 AM »
சீனியர் இன்னா பீலிங்குஆஆ... எங்க மூஞ்சிய சிரிச்சா மாதிரியே வெச்சிக்கிட்டு பீல் பண்ணுங்க பாப்போம்.. ஈஈஈ...

Offline சாக்ரடீஸ்

Re: எப்படி இருக்க நீ ???
« Reply #3 on: June 24, 2018, 02:20:14 AM »


Jega ha ha ha ....kirukal apadiya iruku .......kirukal Nalla irukunu sonnathuku no  tanzzz jega ....

Juniorrrrrrr na sirichitu tha feel pannitu  iruken......venumna smly paru... juniorrrrrrr  ;D :'(  ;D  :'(


[/font.

Offline DoRa

Re: எப்படி இருக்க நீ ???
« Reply #4 on: June 24, 2018, 05:24:49 AM »
ஏனோ இன்று   
உன் நினைவுகள்
என்னை சூழ்ந்துகொண்டு
கற்பனை உலகிற்கு  கொண்டு செல்கிறது
சில நினைவுகள்
 :)

Offline சாக்ரடீஸ்

Re: எப்படி இருக்க நீ ???
« Reply #5 on: June 24, 2018, 05:34:43 AM »
dokarooo  :o :o :o

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: எப்படி இருக்க நீ ???
« Reply #6 on: June 24, 2018, 02:06:11 PM »
வலிகள் நிறைந்த வரிகள்
machoo செம
]

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: எப்படி இருக்க நீ ???
« Reply #7 on: June 25, 2018, 12:40:28 PM »
ஒரு வாரம் ftc கு லீவு விட்டு போறதுக்கு இம்புட்டு அக்கப்போரா?

சீக்கிரம் வந்திடுங்க மச்சி  :D :D

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline LoLiTa

Re: எப்படி இருக்க நீ ???
« Reply #8 on: June 27, 2018, 06:14:02 PM »
Kuska nice kavidhai


Ana the question is yarai ketkiringe, epadi irka nu :o direct ah pvt le keke venditane hehe :P

Cumma kindels kuska