Author Topic: GAB என் மனதில் நீ !  (Read 927 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
GAB என் மனதில் நீ !
« on: June 11, 2018, 02:03:41 PM »
[highlight-text][/highlight-text]திகம் பேசியதில்லை இவருடன் ஆனால்
[highlight-text][/highlight-text]திக்கம் நிறைந்தவர் தான் இவர் இருந்தும்
[highlight-text][/highlight-text]ளகிய மனம் படைத்தவர் இவர் மனதிலோ
[highlight-text][/highlight-text]ரம் அதிகமே , நட்புக்காய்
[highlight-text]உ[/highlight-text]ழைப்பார் நேரம் காலம் இல்லாமல்
[highlight-text][/highlight-text]ர் என்ன சொன்னாலும்
[highlight-text][/highlight-text]து தேவையோ அது மட்டும் மனதில் பதித்து மற்றவற்றை
[highlight-text]ஏ[/highlight-text]ணி யாக்கி உயரம் செல்ல செல்ல முற்படுவார்
[highlight-text]ஐ[/highlight-text]
யம் வேண்டாம்  நட்பென்றால் இவர் முன்மாதிரி 
[highlight-text][/highlight-text]ற்றுமையாய் இருக்க ஓயாமல் பணி  செய்யும் இவர்
[highlight-text]ஓ[/highlight-text]ர்  அதிசய பிறவி
[highlight-text][/highlight-text]வியம் கொள்ள வைக்கும் அற்புதபண்பு இவரின் தலைமை
                                                                                                                                            பண்பு


எல்லாருக்கும் நல்லவராய் இருப்பது
உமக்கு கைவந்த கலை
உமது நட்பென்னும் வட்டத்தில் சிக்க
நானும் துடித்து கொண்டிருக்கிறேன்

காலம் கைகூடுமா தெரியாது
காத்திருக்கிறேன் உனது பெயரை
என் நண்பர்கள் பட்டியலில் எழுதி


பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் gab

****JOKER****

[/color]

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: GAB என் மனதில் நீ !
« Reply #1 on: June 11, 2018, 02:37:36 PM »
பண்பான நண்பனுக்கு
அன்பான கவிதை