என் சமகாலத்தில் சாதனை கால நடவடிக்கையை அறிந்து
சந்தோஷ பூங்காற்றில் காற்றில்
ஆடும் காற்றாடியாய் எழுந்தேன் !
சிறிது நேரத்தில்,வெறும் சோதனை கால நடவடிக்கை என்று தெரிந்து
சந்தோஷ பூங்காற்றின் சீதோஷணம் மாறி கட்டாந்தரையில் தலைகுப்பிற விழுந்தேன் !
naala varigal kavignare nala adi patuducha? vilum pothu epdiya thopakadinu viluthurathu