Author Topic: Wish U Happy BirthdaY Blazing BeautY  (Read 4973 times)

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: Wish U Happy BirthdaY Blazing BeautY
« Reply #15 on: May 26, 2018, 03:51:55 PM »
« Last Edit: June 20, 2018, 09:41:19 PM by AshiNi »

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: Wish U Happy BirthdaY Blazing BeautY
« Reply #16 on: May 26, 2018, 04:15:18 PM »
Happy Birthday BB sis.. May the lord shower u with his abundant blessings of love, happiness and joy.. Keep smiling and Stay blessed sis!!!


Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1095
  • Total likes: 3670
  • Total likes: 3670
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: Wish U Happy BirthdaY Blazing BeautY
« Reply #17 on: May 26, 2018, 06:05:08 PM »

குழந்தையின் சிரிப்பை கண்டால்
அது நமக்குள்ளும் பரவிடும்
அதுபோல்
சகோதரி உன்னுடன் பேசினால்
உன் அன்பு எங்களுக்குள்ளும் பரவிடுமே

தட்டச்சு செய்து குறுஞ்செய்தி
அனுப்பிடுவோம் உனக்கு
ஆனால் உன் கொஞ்சி கொஞ்சி
பேசிடும் குரலால் பதிலளிப்பாய்

அண்ணா என்று அழைக்கையில்
அன்பு அதில் பொத்தி பொத்தி
நிறைத்திருப்பாய்

நிலவுக்கும் உனக்கும் ஓர் ஒற்றுமையுண்டு
இரண்டும் தூரத்தில் இருந்தாலும்
என்றும் என் மனதில் நீங்கா  இடமுண்டு

சகோதரி,

நீங்கள் என்றும் இதேபோல் அன்புடனும்
மகிழ்வுடனும் , உங்கள் வாழ்க்கையில்
என்றும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

தங்களுக்கு இந்த சகோதரனின் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

****ஜோக்கர் ****

« Last Edit: May 26, 2018, 08:07:01 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Mirage

Re: Wish U Happy BirthdaY Blazing BeautY
« Reply #18 on: May 26, 2018, 07:19:25 PM »
Happy bday bb sis..stay blessed and happy forever!

Offline gab

Re: Wish U Happy BirthdaY Blazing BeautY
« Reply #19 on: May 26, 2018, 08:32:09 PM »
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Blazing Beauty . வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும் , நிம்மதியும் நீடித்திருக்க வாழ்த்துகிறேன் .


Offline Karthi

Re: Wish U Happy BirthdaY Blazing BeautY
« Reply #20 on: May 26, 2018, 10:57:31 PM »
Happy Birthday Blazing Beauty sis :)

Offline kanmani

Re: Wish U Happy BirthdaY Blazing BeautY
« Reply #21 on: May 28, 2018, 11:35:21 PM »
belated bday wishes to u bb sis

Offline JoKe GuY

Wish U Happy BirthdaY Blazing BeautY
« Reply #22 on: May 29, 2018, 05:04:52 PM »
Happy Birthday BB
ANBU THOZHIKU ANBANA PIRANTHA NAL VAZTHUKKAL NENGAL I NDRU POL ENDRUM VAZHKA
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: Wish U Happy BirthdaY Blazing BeautY
« Reply #23 on: May 29, 2018, 05:25:30 PM »
Tks to my dearest frens..  :)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: Wish U Happy BirthdaY Blazing BeautY
« Reply #24 on: June 04, 2018, 02:49:20 PM »


Offline LoLiTa

Re: Wish U Happy BirthdaY Blazing BeautY
« Reply #25 on: June 17, 2018, 08:28:36 PM »
Happy Birthday BB sissy Love U