நண்பர்களுக்கு ....
இங்கே ஜோதிடம் சமந்தமான சுவையான தகவல்களை பரிமாறி கொள்ளலாம் ...ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் இல்லாதவர்கள் இரண்டு தரப்பினர்களும் இங்கே ஜோதிடம் பற்றி விவாதம் செய்து கொள்வதை தவிர்த்து கொள்ளவும் ... ஆரோக்கியமான சிறிய வாதங்கள் அனுமதிக்கபட்டும் அது கொடுக்கப்பட தகவல்களை சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும் ...
நன்றி