மது எனும் தலைப்பில்
நல்ல விளக்கம் தமிழா !
நீ வழங்கிய அவ்வரிகளில்
ஒரு சில வரிகளுக்கு வரி விளக்கும் ,
ஒரு சில வரிகளுக்கு (குறிப்பாய் கடைசி வரிகளுக்கு) விதிவிலக்கு வழங்கி
உன் மேலான அனுமதியோடு
விளக்கமாய் சொன்னால் கலக்கமும் குழப்பமும் நேரும் என்று
சுருக்குமாய் சொல்லிவிடுகிறேன் ....
நீ குறிப்பிட்ட பல வரிகள்
மதுவுக்கு மட்டும் அல்ல
' மாது' வுக்கும் பொருத்தம் !