நீ என்பது ஒரு எழுத்து
நான் என்பது இரண்டெழுத்து
காதல் என்பது மூன்றெழுத்து
இதயம் என்பது நான்கெழுத்து
திருமணம் என்பது ஐந்தெழுத்து
குழந்தைகள் என்பது ஆறேழுது
குடும்பம் என்பது ஐந்தெழுத்து
கணவன் என்பது நான்கெழுத்து
மனைவி என்பது மூன்றெழுத்து
நாம் என்பது இரண்டெழுத்து
நீ என்பது ஒரு எழுத்து
ஆரம்பமும் நீ
முடிவும் நீ