Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
அன்பு!!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: அன்பு!! (Read 1434 times)
JeGaTisH
SUPER HERO Member
Posts: 1493
Total likes: 2495
Total likes: 2495
Karma: +0/-0
Gender:
அன்பு!!
«
on:
May 03, 2018, 11:21:57 PM »
எவ்வோளவு தான் அன்பு காட்டி அனைத்தாலும்
கத்திக்கு வெட்டதான் தெரியும்...
எவ்வோளவு தான் அன்பு காட்டினாலும்
சில உறவுகளுக்கு அதை காயபடுத்த மட்டுமே தெரியும்.
அன்பை தேடி நாம் சென்றால் ஓர் நாள்
அந்த அன்பு நம்மை அவமதித்து விடும்.
அன்பு கொண்ட மனம் வார்த்தையால் கூட
இன்னொரு மனதை காயபடுத்த விரும்பாது.
அன்பு என்பது கட்டி அனைப்பதிலில்லை
விட்டு கொடுப்பதில் உண்டு
புரிந்தால் வாழ்க்கை இனிது .
உங்கள் அன்பு தம்பி ஜெகதீஸ்.....
ஓர் புதிய பாதையில்.(என் வழி தனி வழி)
«
Last Edit: May 03, 2018, 11:36:17 PM by JeGaTisH
»
Logged
(6 people liked this)
(6 people liked this)
Ice Mazhai
Sr. Member
Posts: 377
Total likes: 948
Total likes: 948
Karma: +0/-0
Gender:
நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: அன்பு!!
«
Reply #1 on:
May 04, 2018, 02:15:32 AM »
Jega
Super
..
Sema
..
Vazhththukkal
Logged
(2 people liked this)
(2 people liked this)
JeGaTisH
SUPER HERO Member
Posts: 1493
Total likes: 2495
Total likes: 2495
Karma: +0/-0
Gender:
Re: அன்பு!!
«
Reply #2 on:
May 04, 2018, 04:13:28 PM »
ThanskS Mazhai Nanbhaaa
Logged
(2 people liked this)
(2 people liked this)
joker
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 3745
Total likes: 3745
Karma: +0/-0
முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: அன்பு!!
«
Reply #3 on:
May 07, 2018, 05:44:14 PM »
தம்பி ஜெகா,
ஓர் புதிய பாதையில்.(என் வழி தனி வழி)
அந்த தனி வழி அன்பு வழியாக இருக்க வாழ்த்துக்கள்
Logged
(3 people liked this)
(3 people liked this)
"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "
JeGaTisH
SUPER HERO Member
Posts: 1493
Total likes: 2495
Total likes: 2495
Karma: +0/-0
Gender:
Re: அன்பு!!
«
Reply #4 on:
May 08, 2018, 02:13:36 PM »
He He Jokker anna .......
Nan POra Padha Singa Padha ....Adhula Anbhum Varalaam Akroshamum Varalaam.
அமைதியா இருப்பது தனித்துவமை
குட்ட குட்ட குனிவதல்லவே !!!
Adhan Jokker anna NEw Version .2.0
En vazhi Thani vazhi....!!!
Logged
(3 people liked this)
(3 people liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
அன்பு!!