Author Topic: பிரிவு !  (Read 1446 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
பிரிவு !
« on: April 13, 2018, 01:50:52 PM »
நன்றி
« Last Edit: April 03, 2019, 09:01:19 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Annamalai

  • Guest
Re: பிரிவு !
« Reply #1 on: April 18, 2018, 06:32:15 PM »
Hai Supera Irukku

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பிரிவு !
« Reply #2 on: April 23, 2018, 10:55:53 AM »

ஜோக்கர் அண்ணா வணக்கம் ...

உருக வைக்கும் கவிதை !!!
''பிரிவு '' வாழ்வில் என்றும்
நிரந்தரமான ஒன்று !

உடமைகள் உணர்வுகள்
உறவுகள் இறுதியாக
உயிரும் என்றாவது ஒருநாள்
தேகத்தை விட்டு பிரிந்துவிடும் !!
வரிகள் ஒருவித வலியைச்
சுமந்து செல்கின்றது !!

''முடிவிலா பாதை என நினைக்கையில்
பாதையின் முடிவில் தென்பட்ட மதில்சுவர்
பிரிவு என்பது யாராலும்
மறுக்கமுடியாத வலி ...
இந்த பிரிவுக்கு தான்
என் மேல் எத்தனை
பிரியம்..''

வாழ்வில் எதுவும் எவரும்
நிரந்தரமில்லை ..இதுவே நிதர்சனம் !!!
வாழ்த்துக்கள் அண்ணா !!
தொடரட்டும் கவிப்பயணம் !!!
« Last Edit: April 23, 2018, 11:15:44 AM by ரித்திகா »


Offline Mirage

Re: பிரிவு !
« Reply #3 on: June 22, 2018, 08:59:25 PM »
super !! very deep and thoughtful!

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: பிரிவு !
« Reply #4 on: June 24, 2018, 08:16:29 PM »
பிரிவு மறைக்க முடியாத
மறக்க இயலாத வலி தான்
சில உறவின் பிரிவில் தான் பல
உறவுகள் ஆரம்பிக்கின்றன நண்பா
இருந்தாலும் புதியவை
பழையது போல இனிப்பானவையாக இருப்பதும் இல்லை
அதுவும் உண்மை
என்னதான் புதியது வந்தாலும்
பழையத்திற்காய் காத்திருப்பது சுகம் தான்



பிரிவின் வலி இல்லாவிட்டால்
காத்திருப்பின் சுகத்தை அறிய இயலாது நண்பா
''


Offline LoLiTa

Re: பிரிவு !
« Reply #5 on: June 27, 2018, 06:15:03 PM »
Joker anna nice kavidhai :)

Offline DoRa

Re: பிரிவு !
« Reply #6 on: June 27, 2018, 06:28:12 PM »
nice kavithai anna ;D