Author Topic: முழு முதற்காரணம் நீ ....  (Read 965 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
முழு முதற்காரணம் நீ ....
« on: March 13, 2012, 08:14:03 PM »
என்னவளே   ! என்னவளே !
அன்றும் , இன்றும், என்றும்  என்னவள் நீ ...

வெறும், வரிகளின் வழியாகவே என்னை திண்னவள் நீ
கொஞ்சி பேசும் கொஞ்சும் குரலால் என்னை கொன்னவள் நீ

ஒரு மாதிரி சாயலில் உன் தமிழ் இருந்தாலும்
எப்படியோ ஒரு வழியாய் தென்னவள் நீ

அறுவதை நீ அடைந்தாலும் எப்போதும் இருவதை போல்
இருக்கும் சின்னவள் நீ

நான் சோதனையில் ,சில சமயம் சோர்வான போதும்
உருக்கமாய், உற்சாகமாய் கவி பதிக்க சொன்னவள் நீ

இத்தனைக்கும் முத்தாய்ப்பாய் இதோ இந்த முத்து பதிப்பை
பதிப்பதற்கு முழு முதற்காரணம் நீ ....



Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: முழு முதற்காரணம் நீ ....
« Reply #1 on: March 13, 2012, 11:31:55 PM »
அருமையான கவிதை


நான் சோதனையில் ,சில சமயம் சோர்வான போதும்
உருக்கமாய், உற்சாகமாய் கவி பதிக்க சொன்னவள் நீ


இவங்களுக்கு என் நன்றிகள்
மீண்டும் எங்கள் தளத்தின் கவிஞ்சரை மீட்டு தந்ததற்கு



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: முழு முதற்காரணம் நீ ....
« Reply #2 on: March 14, 2012, 02:26:20 AM »
arumaiyana kavithai kavignare ungaluku nigar nigale than konja naal unga kavithai ellama forum kalai ilanthu vitathu ipo puthth uyir vanthu vitathu forum ku

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline supernatural

Re: முழு முதற்காரணம் நீ ....
« Reply #3 on: March 14, 2012, 12:51:08 PM »
தங்கள் பதிப்பு இல்லாமல் ..
கலை இழந்து ...கவி குறைந்து ...
இருந்த இந்த பகுதிக்கு ...
உங்கள் பதிப்பு ....
புத்துணர்ச்சி ...புது உணர்ச்சி ...

இன்னும் பல பல ...
அழகான  ...புதுமையான...
பதிப்புகளை .....
ஆர்வத்துடன் ...
எதிர்பாகின்றோம் ....
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: முழு முதற்காரணம் நீ ....
« Reply #4 on: March 15, 2012, 01:12:12 AM »
நான் சோதனையில் ,சில சமயம் சோர்வான போதும்
உருக்கமாய், உற்சாகமாய் கவி பதிக்க சொன்னவள் நீ

இத்தனைக்கும் முத்தாய்ப்பாய் இதோ இந்த முத்து பதிப்பை
பதிப்பதற்கு முழு முதற்காரணம் நீ ....

unnavaluku paarattukkal.....

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline RemO

Re: முழு முதற்காரணம் நீ ....
« Reply #5 on: March 21, 2012, 09:38:47 AM »
ada ajith antha ponu yarunu intro kodunga :D oru thanks solanum

ajith (F) ungal varikal arumai
neenga tamila nalla kaiyaluringa
arumaiya kavithai eluthuringa (F)
antha ajith fan naan ipa intha ajith kum