Author Topic: டூஉஉ உ வின் கிறுக்கல் சோஉ உக்காக  (Read 901 times)

Offline DoRa

ஒரு புன்னகையுடன் தொடரும் ஒரு சில நட்பு
முகம் பார்த்தபின்பு  தொடரும் ஒரு சில நட்பு
பேசிப்பழகியபின் அன்புப்பார்த்து  வரும் ஒரு சில நட்பு
எதிர்பாரத நேரத்தில் எதிர்பாராமல்
செம்பருத்தி எனும் ஒற்றைச்சொல்லுடன் தொடங்கி
நமக்குள் பூத்த ஒரு செம்பருத்திபூவுடன் நீயும் நானும்…

நம் நட்புக்கு சின்னமாக திகழும்
இச்செம்பருத்தியின் இதழ்களை போல் மலர்த்திருக்கும் நம்நட்பு
விருட்சமாக செழித்து வளர நாளும் வேண்டுகிறேன்.
இன்றும்,என்றும் நம்மை நீங்கா  சிரிப்புடன்
மலர்ந்திருக்கும் செம்பருத்தி பூவுடன் டூஉஉ உ உ ...
« Last Edit: May 26, 2018, 05:47:40 PM by DoRa »

Offline சாக்ரடீஸ்


dooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
kandipaaaaaaaaaaaa
eppavuuuu
ipadiyae irupommmmmmmm
dooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo