Author Topic: மாலை நிலவின் நெஞ்ஜத்தில் இடமில்லை  (Read 702 times)

Offline JeGaTisH



கண்களால் காதல் செய்வது
காதலனின் கற்பனையா

நீ எனக்கு இல்ல என்ற போதும்
உன்னை காதல் செய்தேன்.

என் சினம் தாங்கி மனம் தந்தவள்
பாசப்போர்வையில் என்னை அவளது ஆக்கினால்.

கன்னத்தில் கைவைத்து காதலை சொல்ல நினைத்தேன்
கை வைத்தது பூ கசந்து விடுமோ என்று கனவை கலைத்தேன்.

உன் இமைகள் பட பட என அடிக்கும் பொழுது
என் மனதில் பல பட்டாம்பூச்சிகள் படபடவென துடிக்கிறது.

கூந்தலில் கார்முகிலை சூடியவள்
என்னை அவள் முந்தானையில் முடிவாலா.

என்னை அறிந்து என சேவை செய்பவளின்
மனதின் ஆசைகளை நிந்தையில் நிறுத்துவேன்.





             அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்




« Last Edit: March 18, 2018, 03:59:12 AM by JeGaTisH »