Author Topic: இசை தென்றல் -புதிய விதிமுறை பற்றிய செய்தி (Opinion Thread)  (Read 7125 times)

Offline Forum

முக்கிய அறிவிப்பு

FTC  பண்பலை வழங்கும்  இசைத்தென்றல் நிகழ்ச்சி
நேயர்களின் எதிர்பார்ப்பின் நிமித்தமாக
ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவரவிருக்கிறது.

புதிய பங்கேற்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட
வேண்டிய காரணத்தால் புதிய விதிமுறை FTC குழுமத்தால்
முடிவு செய்யப்பட்டிருக்கிறது.


நிகழ்ச்சியின் புதிய விதிமுறை

தொடர்ச்சியாக 2  வாரங்கள் தங்கள் பதிவினை
மேற்கொண்ட பங்கேற்பாளர்கள் மூன்றாவது
வாரமும் பதிவினை வழங்கி இருந்தால் அவர்கள்
பதிவு நிகழ்ச்சியில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இருப்பினும் புதிய பதிவுகள் இல்லாத  பட்சத்தில்
அவர்களது பதிவுகள் ஒழுங்கு வரிசையின்
அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும்.


In order to give chances to new participants, We have decided to introduce a new rule.

"Members who had participated continuously for the two weeks cannot participate ( or in case  participated,their posts will not be considered) for the third week unless new participants failed to complete their post."

For example,

Those who are participated both in week 115 and 116 are not eligible to participate in Week no.117.

If new participants did not complete the posts in week no.117 ( before Friday at IST 12:00 Night), then others posts will be considered in order.





These are participants participated in Week no.115 & 116. Those who got places in both weeks are highlighted and their posts will not be considered in week no.117.


If you understand & Agree with this rule, Please respond in reply.


This thread will be Hidden after we got 30 responses.

Offline சாக்ரடீஸ்

nalla rule......ellarukum chance kedaikanum ...rombo nalla rule .....


Offline AnoTH

நான் இதை வழிமொழிகிறேன்


Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1078
  • Total likes: 3626
  • Total likes: 3626
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
wow semma rule

enjoy pannuvanga ellarum thanks admin                ;D ;D ;D


« Last Edit: March 10, 2018, 09:11:57 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JeGaTisH

phaah semma ....

மனசு கஷ்ட்டமா ... >:( >:( >:(
இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்
« Last Edit: March 29, 2018, 10:34:21 AM by JeGaTisH »

Offline Mr.BeaN

nalla rule ....
itnha rule nala elarukkum vaipu kidaikum ....
admin udane ithai seyal paduthungall...............
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline KrisH

Hehe apdina enaku kattaiya vidumurai kodukuranga polaye :'( :'( :'( ....
I hope this brings new participants into the fray ;D

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
;D idea Sema :D ini place pudika adi thadi varathu :D magizchi

Offline MysteRy


Offline Mirage

Cool  :)

@ joker - nane romba naal aprom ipodhan potruken adhu porukalayaa

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 539
  • Total likes: 1063
  • Total likes: 1063
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.

Offline Forum

Mystery @  Ya only Quotation Mark ulla irukira rules mattum Add agidum  Regular Threadla...  and Responses all will be saved and Will be Hidden.


Offline BreeZe



Wow! Admin intha rules ah naa romba happya agreed pandraningz...inimey yella new/old users happya and for sure fun ah irukum place pudikurapo .. naanu LopZu u my brotheRly Admin


Copyright by
BreeZe