Author Topic: ஏடில்லை எழுத... பாடிய வரிகள் உண்டு...  (Read 737 times)

Offline Jawa

ஏடில்லை எழுதவென்று
ஏங்கித்தவித்த எங்களுக்கு
ஏடாகி வந்த எழுத்தே
வரைகின்றோம் பல கவிதை
உந்தன் வலையில்தான்
காற்றோடு கலக்கும் எண்ணங்களை
எழுத்தோடு கலக்கின்றோம்
நெகிழ்வாய் வரும் பாராட்டு
மெதுவாய் குட்டிச்செல்லும் விமர்சனம்
இன்னுமின்னும் எழுதத் தூண்டும்
மதிப்பெண் இடும் கைகள்
வளர்கின்றோம் உன்னாலே
வளர்ப்போம் உன்னையும்
எங்கள் இன்பத் தமிழையும்
தமிழால் சிறந்து தமிழால் உயர்வோம்
எழுச்சிமிகு தமிழராக வாழ்வோம்..!!

Offline Global Angel

உண்மைதான் இதெல்லாம் இல்லை என்றால் எது எங்கள் படைப்பு
                    

Offline Jawa

Thank u........

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
jawa nala present pani iruka
unga ellarudaiya varigalai  pakum pothu enoda
ezhuthu romba kammiya iruku
inum valaranum pola.....muyarchi panuvom..

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்