Author Topic: வருவாயா என் ஏக்கம் தீர்த்திட ....  (Read 660 times)

Offline சாக்ரடீஸ்

எனக்கே
என்னை புரியவில்லை
என்ன யோசித்து
கொண்டிருக்கிறேன்
என்ன பேசி
கொண்டிருக்கிறேன் 
என்ன கிறுக்கி
கொண்டிருக்கிறேன்
ஒன்றுமே புரியாமல்
தனியே அழுந்து
கொண்டிருக்கிறேன்
இத்தனை
நாள் இல்லாத
ஏக்கம்
ஏன்
இன்று மட்டும்
என் இதயம்
உன்னை தேடி
துடிக்கிறது
உன்
முகம் பார்த்திட
உன்
குரல் கேட்டிட
என்ன மாயம்
செய்தாயோ இன்று
புரியவில்லை ......
வருவாயா
என் ஏக்கம் தீர்த்திட
....

Offline JeGaTisH

வருவாயா
என் ஏக்கம் தீர்த்திட ....   ;D ;D ;D

வருவாங்க வருவாங்க  Socrates


அருமை கவிதை  Socrates அண்ணா
கவிதைகள் தொடரட்டும் அண்ணா