Author Topic: ஈடு கொடுக்க முடியாமல் நான் ...!  (Read 729 times)

Offline சாக்ரடீஸ்

நம்மை அளவுக்கு அதிகமாக
நேசிப்பவர்களிடம்
சற்று தள்ளி இருப்பது
அவர்களை காய படுத்தும்
நோக்கில் அல்ல ...
நம்மால் அந்த அன்புக்கு
ஈடு கொடுக்க முடியாமல் தான் ...

Offline JeGaTisH

கவிதை பிரமாதம் அண்ணா
கவிதைகள் தொடரட்டும்