Author Topic: முழ்கி முத்தெடுக்க ...!  (Read 638 times)

Offline சாக்ரடீஸ்

முழ்கி முத்தெடுக்க ...!
« on: January 22, 2018, 08:37:02 PM »
மாறாத உன்னை
மறவாத என் நேசத்தால்
முழ்கடிப்பேன் ...
முழ்கி முத்தெடுக்க ...
தயாராகி விடு ..

Offline JeGaTisH

Re: முழ்கி முத்தெடுக்க ...!
« Reply #1 on: January 24, 2018, 01:39:37 AM »
கவிதை பிரமாதம் அண்ணா
கவிதைகள் தொடரட்டும்