Author Topic: உயிரே உயிரை உருக்காதே!  (Read 3685 times)

Offline Yousuf

மனபாரம் அதிகமாவதால்
மருந்துக்கு பதிலாக
விசமென்று தெரிந்தும்
விதைக்கிறாய்
உன் உதட்டில்

உதடு காயும்போதெல்லாம்
நாக்கால்
உமிழ்நீர்கொடுத்து உதவுகிறாய்
அதை
உள்வாங்கிய குழாய்
உள்ளுக்குள் சென்று
உருக்குலைக்கிறது
உன்குடலை

நெருபென்று தெரிந்தும்
கொழுத்திக்  கொள்கிறாய்
குடலை வருத்திக்கொல்கிறாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து போகிறாய்
உயிரை இழக்கப்போகிறாய்

உன்வசம் நீனில்லை
எதற்கிந்த புகையிலை
புண்பட்ட நெஞ்சிற்கு
தீ,, பந்தம் எதற்கு
இதை
உணர்ந்தால்
நீ  என்றும் உனக்கு
இல்லையேல்
விடியாது கிழக்கு!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உயிரே உயிரை உருக்காதே!
« Reply #1 on: July 22, 2011, 05:18:41 PM »
(H)(H)(H)(H)(H)(H) enna panna inha pasanga ravusu thangala athuthan paththa vachukkuren...ipo enanguree(H)(H)(H)(H)(H)
                    

Offline Yousuf

Re: உயிரே உயிரை உருக்காதே!
« Reply #2 on: July 22, 2011, 05:33:42 PM »
உன் தலையில் தீய பொருத்தி வைக்க போறேன்...!!!  ;D  ;D  ;D

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உயிரே உயிரை உருக்காதே!
« Reply #3 on: July 22, 2011, 06:54:23 PM »
kkekekekeke ;D ;D ;D ;D ;D