Author Topic: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2018)  (Read 4499 times)

Offline MysteRy


Offline MysteRy

« Last Edit: January 14, 2018, 12:32:26 AM by MysteRy »

Offline JeGaTisH

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

                           



           
« Last Edit: January 14, 2018, 02:13:19 AM by JeGaTisH »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 539
  • Total likes: 1063
  • Total likes: 1063
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

Offline AnoTH


Offline MaSha


வாழ்க்கை வளம் பெற வாழ்த்திப் பாடும் சொற்களெல்லாம் வந்து சேரட்டும் உங்கள் வாசல் கதவு தட்டிடவே..!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கல்
உங்கள் நண்பி மாஷா



Offline kanmani

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
[/color]

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
அனைத்து நண்பர்களுக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் .....

என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
இன்பங்கள் பொங்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் FTC நண்பர்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்

Offline SweeTie

அனைத்து இனிய  உறவுகளுக்கும்  எனது தித்திப்பான  பொங்கல் நல்வாழ்துக்கள் 



Offline LoShiNi



Pongal Vazhtukal to All FTC Friends & FamiLY.

Offline BreeZe


விடிகின்ற பொழுது வெடிக்கொலமாய்
விடியலை வரவேற்க தைதிருநாளில்.

உழைக்கும் உளைபளிக்கு
களைப்பை போக்கி
களிப்பில் அற்ற நன் நாள்.

நல்லது நாடெங்கும் பரவ
கதிரவனை வேண்டி காத்திருக்க.

முகமெங்கும் சிரிப்பு பொங்க
உடலெங்கும் ஆரோக்கியம் பொங்க
பொங்கலோ பொங்கலிட்டு.

வாழையடி வாழையாய் வழக்கை செழிக்க
வாழ்த்தும் சொந்தங்கள் .

என்னை குளியலிட்டு பாவோம் போக்காமல்
பசியால் வாடும் குழந்தைக்கு அன்னம் இடு.

மிரட்டி வரும் கலைகளை
விரட்டி புடிக்கும் வீர திருநாள்.

என் உடன் பிறவா FTC சொந்தங்கள் அனைவருக்கும்
என் பொங்கல் வாழ்த்துக்கள்.


Copyright by
BreeZe


Offline DoRa

HAPPY PONGAL TOO ALL MY FRIENDS

Offline gab

தித்திக்கும் பொங்கலை போன்று வாழ்வு இனிமை பெற எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.